உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா’ நடிகர்
`சரவணன் இருக்க பயமேன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தற்போது, `பெதுவாக என் மனசு தங்கம்’, `இப்படை வெல்லும்’ ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் `பெதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரு படங்களை முடித்த பிறகு உதயநிதி அடுத்ததாக பிரியதர்ஷனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மூன்ஷீட் எண்டர்டெயிண்ட்மன்ட் நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்க இருக்கும் இப்படம் … Continue reading உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா’ நடிகர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed